ஒரு வரி தகவல்

  1. அடுப்புக்கரியை இரண்டு துண்டுகள் பிரிட்ஜில் வைத்தால் இறைச்சி போன்ற தேவையில்லாத கெட்ட வாசனைகள் வராது..
  2. வாரம் இரண்டு முறையாவது கீரையை உணவில் சேர்த்து வந்தால் உடலில் நோய் எதிரிப்புசக்தி அதிகரிக்கும்.

வாசகர்கள் உங்களுக்கு தெரிந்த தகவலைஇந்த பதிவில் பதிவிட கமண்டில் பதிவிடவும்…

Share