ஐந்து நிமிடத்தில் PF

ஐந்து நிமிடத்தில் PF அட்வான்ஸ் அப்ளை செய்வது எப்படி???| How to apply PF ADVANCE

 

ஐந்து நிமிடத்தில் PF

நம்மில் பெரும்பாலோர் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வார்கள் அவர்களுக்கு PF  பிடித்தம் செய்வார்கள்,,

அந்த PF பணமானது அவர்கள் பணியில் இருந்து ரிசைன் செய்யும் போது தான்  நிறுவனம் மூலமாக பெற்றுதருவார்கள் அல்லது நாம் நேரடியாக PF அலுவலகம் சென்று வாங்கிக்கொள்ள முடியும்..

ஆனார் இப்போது அந்த பணத்தை வேலையில் இருக்கும் போதே நமது அத்தியாவசிய தேவைக்காக ADVANCE ஆக எடுத்துக்கொள்ளலாம்.
அதை  எப்படி அப்ளை செய்து பணத்தை எவ்வாறு பெறுவது என்பதை பற்றி இந்த வீடியோவில் கண்டுபயன் பெறுங்கள்..

கண்டிப்பாக பயனுள்ள தகவலாக இருக்கும்.

நீங்கள் பார்த்துவிட்டு உங்கள் நண்பர்களுக்கும் இதை பகிருங்கள் அனைவரும் பயனடையட்டும்..  நன்றி

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *