ஆதார் அட்டையில் எப்படி முகவரி மற்றும் பெயர் மாற்றம் செய்வது??

தற்போதைய சூழலில் அனைத்து மக்களின் தேவைகளுக்கும் ஆதார் அட்டை கண்டிப்பாக தேவைப்படுகிறது,


அப்படி தேவைப்படும் ஆதார் அட்டையில் இருக்கும் பிழைகள், பெயர்மாற்றம். முகவரி மாற்றம் போன்றவை  வெகுவான மக்களுக்கு எவ்வாறு மாற்றி புதுப்பித்த அட்டையை பெறுவது என்பது தெரிவதில்லை..

அப்படி தவிப்பவருக்காகவே இந்த தகவலை ஏலிமையான முறையில் வீடியோ மூலம் தேளிவாக விளக்கி இருக்கிறோம்..

வீடியோவைக்கண்டு  நீங்கள் பயனடைவீர்கள் என நம்பகிறோம்..


உங்கள் உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் சேர் செய்து அவர்களையும் பயனடைய செய்யுங்கள்..

உங்களுடைய மேலான கருத்துகளை கீழே கமெண்டில் பதிவிடுங்கள்..  நன்றி..

Share


copy the below code

Leave a Reply

Your email address will not be published.