ஸ்மார்ட் வாட்ச்

அசத்தலான ஸ்மார்ட் வாட்ச் வாங்கனுமா?

ஸ்மார்ட் வாட்ச் பற்றி:

10 or ல இருந்து இப்போ 10 OR FIT னு ஒரு பிட்னஸ் ஸ்மார்ட் வாட்ச் கொண்டு வந்துருக்காங்க,
1.3 இன்ச் கொண்ட கலர் LCD டிஸ்ப்ளே இருக்கு.

இதோட ஸ்ட்ராப் சிலிகான் ரப்பர்ல நல்ல குவாலிடியா இருக்கு.

 கைல wear பன்னுனா நல்லா ஒரு ப்ரீமியம் லுக் குடுக்குது
டாப்ல சுவைப் பன்னா ப்ரைட்னஸ் மாத்திக்கலாம், ப்ளூடூத்  கனெக்டிவிட்டி எல்லாம் இதுல தெரியும்,

வாட்ச் பேஸ்:

இதுல நாலு விதமான வாட்ச் பேஸ் குடுத்துருக்கங்க. லாங் ப்ரெஸ் பன்னி இத மாத்திக்கலாம்..

அடுத்து  கீழ  சுவைப் பன்னா எவ்ல்லொ ஸ்டெப் நடந்துருக்கீங்க எவ்லோ தூரம் ஜாகிங் பன்னிருக்கீங்க
ஹார்ட் பீட் ரேட்டிங் என்ன, எவ்லோ நேரம் தூங்கி இருக்கீங்க ரிமிண்டெர் அலார்ட் எல்லாம் பாத்துக்கலாம்.

இடது பக்கமாக ஸ்வைப் செய்தால் அதுல ஸ்டாப்  ஸ்டெப் கவுண்டெர் ஸ்டாப் வாட்ச் music கன்ரோல் செட்டிங்ஸ் எல்லாமே இருக்கு,


அதுல ஸ்டெப் கவிண்டர் ல பாத்தா நீங்க எவ்லோ தூரம் நடக்குறீங்க ஜாகிங், ஸ்விம்மிங், டட்ரக்கிங் னு அதுல டைம் செட் பன்னிடு ஒர்க் அவுட் பன்னாலாம்

அடுத்து ஹார்ட் பீட் என்ன இருக்கு அதுல டெய்லி monitoring என்ன எல்லமே தெரியும்
இதெ மாதிரி ஸ்டெப் கவுண்டர்னு எல்லதுலயுமே இருக்கு

ஸ்மார்ட் மீயூசிக் கன்ரோல்:

அடுத்து மியூசிக்  ப்ளே பாஸ் முன்னடி பாட்டு அடுத்த பாட்டுனு கன்ரோல் பன்னிகலாம்

கீழ பாத்தா find my mobile ன்னு  ஒரு ஆப்சன் இருக்கு, அதுல டச் பன்னி உங்க மொபைல்ல  சவுண்ட் வந்து அலார்ட் குடுக்கும்.


 அடுத்து  இடதுபுறமாக ஸ்வைப் பன்னா உங்க்ளுக்கு வந்த நோட்டிபிகேசன் காட்டும் மேசேஜ் கால் வந்தா கூட வைப்ரேசன் அலார்ட் குடுக்கும்.

இதுல CALLING வந்தா கால் ரிஜெக்ட் பன்னலாமே தவிர அட்டன் பன்னி இதுல பேச முடியாது,

வாட்டர் ரெசிஸ்டன்ஸ் IP68 கொடுத்துருக்காங்க.

அதனால நீங்க இந்த வாட்சை கையில் கட்டிக்கொண்டு ஸ்விம்மிங் கூட போகலாம்.

மழைல நெனஞ்சா கூட ஒன்னும் ஆகாது. பக்காவா இருக்கும்.
 அடுத்து இதோட சார்ஜிங் பாத்தோமனா ஒரு சின்ன பாக்ஸ் மாதிரி கொடுத்துருக்காங்க.  USB போர்ட் இருக்கு


சார்ஜ் பாக்ஸ்ல க்ரெக்டா  கனெக்ட் ஆகுற பக்கதுல வாட்ச் அஹ் வெச்சி பாக்ஸ் அஹ் க்ளோஸ் பன்னிட்டு அடுத்து உங்க USB  சார்ஜிங் போர்ட்ல கனெக்ட் பன்னிட வேண்டியது தான்..
HALF HRS ல சார்ஜ் புல்லாய்டும்.

ஸ்மார்ட் வாட்ச்  10 OR FIT APP:

அடுத்து இந்த ஆப்ஸன எல்லாமே கன்ரோல் பன்ன ஒரு அப்லிகேசன் வேனும்,

10 or fit ங்குற அந்த அப்ளிகேசன் ப்ளே ஸ்டோர்ல AVAILABLE ஆஹ் இருக்கு. DOWNLOAD பன்னி யூஸ் பன்னிக்லாம்

இதுல ஓப்பன் பன்னா உங்களோட டெய்லி STATUS இருக்கும் எவ்லோ தூரம் நடந்துருகீங்க  எவ்லோ கிலோமீட்டர் நடந்துருகீங்கனு எல்லாம் இருக்கும்.

இதுல ப்ரொபைல் என்ற ஆப்சனில்  உங்க பேரு HEIGHT WEIGHT எல்லாம் குடுத்து வெச்சிடுங்க..


அப்பரம் இதுல உங்க டெய்லி பிட்னஸ் கோல் எல்லமே செட் பன்னிகலாம்.


அடுத்து நோட்டிபிகேசன்ல உங்களுக்கு எதுக்குலாம் நொட்டிபிகேசன் காட்டனுமோ அதாலாம் செலக்ட் செய்துகொள்ளலாம்.

 அடுத்து முன்பு வாட்ச்ல இருந்து போன எங்க இருக்குனு FIND பனற மாதிரி.
போன்ல இருந்து வாட்ச் அஹ் எங்கயாவது பக்கதுல இருந்தா FINF MY MOBILE ன்னு வைபரேட் மூலமா FIND பன்னி தெரிஞ்சிகலாம்.

தூரத்துல மொபைலா வெச்சி எதும் செல்பி போட்டோ எடுக்கனும்னா கூட  கூட இந்த ஆப்சன யூஸ் பன்னி எடுத்துக்கொள்ளலாம்.

அடுத்து WEATHER ரிப்போர்ட், ரொம்ப நேரம் உக்காந்திருந்திங்கனா கொஞ்சம் எந்திரிச்சு நடக்க சொல்ர ALART. தண்ணி குடிக்க இடையில் அலார்ட் குடுக்கும்..  DO NOT DISTURB னு நெரைய ஆப்சன்ஸ் இருக்கு,,

தீம்ஸ் பாத்தோம்னா DARK LITE னு ரெண்டு வகையில ஆப்சன் இருக்கு.

 நான் இதுவரைக்கும்  60 நாளைக்கு மேல் இந்த வாட்சினை பண்ணிட்டேன் பேட்டரிய பொருத்தவரைகும்  FULL யூஸ்க்கும் 7நாள் தாராளமா நிக்கிது.

ஸ்டான்பை மோட் ல 30 நாள் வரைக்கும் இருக்கு.
1200 ரூவா காஸ்ட்ல உண்மையாவே ஒரு ஒர்த் ஆன ஸ்மார்ட் வாட்ச்னு தான் நான் சொல்லுவேன்..


நீங்க இத BUY பன்னனும்னா கீழ  இருக்க லின்க் யூஸ் பன்னி  வாங்கிக்கோங்க.. இந்த வீடியோ பாக்கனும்னா கீழ இருக்க லிங்க் அஹ் CLICK பன்னி பாருங்க.. 

Share


copy the below code

Leave a Reply

Your email address will not be published.