வெயிலில் கருத்த முகத்திற்க்கு அட்டகாசமான டிப்ஸ்..

வெயிலில் கருத்த முகத்திற்க்கு அட்டகாசமான டிப்ஸ்..

வெயிலில் கருத்த முகத்திற்க்கு அட்டகாசமான டிப்ஸ்..
முகம் அழகு என்பது இப்போது பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருமே ஆசை படும் ஒன்றுதான்,

தற்போது வாட்டிவதைக்கும் இந்த நேரத்தில் வெளியில் சென்றால் முகம் கருத்துவிடுகிறது..  அதனை வீட்டிலேயே இருக்கும் சிலவற்றை கொண்டு எப்படி இழந்த சரும நிறத்தை மீண்டும் பெருவது என்பதை பார்க்கலாம்

தக்காளி

தக்களி அனைவருக்கும் கிடைத்த ஒரு வரபிரசாதமாகும், தக்களியில் இருக்கும் சிட்ரஸ் ஆனது முகத்திற்க்கு நன்மையை தரக்கூடியது,

தக்களிசாற்றுடன் சிறிது மஞ்சள் கலந்து அதனை முகத்தில் தடவி குளிர்ந்த நீரால் முகம் கழுவினால் வெயிலினால் கருத்த முகம் பொலிவடையும்.

பெண்களுக்கு முகத்தில் வளரும் தேவையற்ற ரோமங்கள் அகலும்.
ஆண்கள்ளும் முகத்தினில் தாடி இருக்கும் இடத்தில் படாமல் இதனை உபயோகிக்கலாம்..

முல்தானி மட்டி

பொதுவாக முல்தானிமட்டி ஆனது  அனைவரும் அறிந்திருக்க கூடும்.. அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

முல்தானி மட்டியுடன் சிறிது ரோஸ்வாட்டரினை கலந்து முகத்தில் தடவினால் முகம் மிருதுவாகவும்,பொலிவுடனும் இருக்கும்,

எழுமிச்சை

எழுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலமானது உடலுக்கும் மேனிக்கும் நன்மையை தரக்கூடியது.

ஒரு மேசைக்கரண்டி எழுமிச்சை சாற்றுடன் சிறிது மஞ்சள்அல்லது முல்தானி மட்டியினை கலந்து முகத்தில் தடவினால் கருப்பாக இருப்பவர்கள் மேனி மெருகேறும்,, வாரம் இருமுறை இதனை உபயோகிக்கலாம்.

பயித்தம் மாவு

பயித்தம் பருப்பில் அல்லது பச்சைபயிறு எனப்படும் பயித்தமாவினை சோப்பிற்கு பதிலாக முகத்திற்க்கு உபயோகித்தால் முகத்தில் உள்ள கருமை நிறம் மாறி பளபளப்பை பெறலாம்..

கடலைமாவு

கடலை மாவுடன் சிறிது ரோஸ்வாட்டரை கலந்து பேஸ் பேக் போட்டு காய்ந்தவுடன் கழுவினால் அதனில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட் வெயிலினால்  புறஊதாக்கதிர்கள் சருமத்தில் படாமல் தடுக்கலாம்

தயிர்

தயிரில் இருக்கும் ஆண்டி ஆக்சிடண்ட் வறண்ட சருமத்தை மிருதுவாக்கும் தன்மையை கொண்டது. தயிருடன் கடலை மாவு அல்லது மஞ்சள் கலந்து முகத்தில் தடவி வர முகம் பொலிவடையும்..
Share


copy the below code

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *