தபால் துறையின் சேமிப்பு திட்டம் உங்களுக்கு தெரியுமா? என்னென்ன பயன்கள்? வாங்க பாக்கலாம்?

தபால் துறையின் சேமிப்பு திட்டம் உங்களுக்கு தெரியுமா?
என்னென்ன பயன்கள்? வாங்க பாக்கலாம்?

தபால் துறையின் சேமிப்பு திட்டம் உங்களுக்கு தெரியுமா? என்னென்ன பயன்கள்? வாங்க பாக்கலாம்?

  நாம் வங்கியில் சேமிக்கும் பணத்தைப்போன்று, தபால் நிலையங்களிலும் பணத்தை சேமிக்கலாம், இவ்வாறு சேமிக்கும் பணத்திற்கு அதற்கு ஏற்ப வட்டி விகிதம் நமக்கு கிடைக்கும், அதன்படி தபால் துறையில் பெண்களுக்காக பொன் மகள் சேமிப்பு திட்டம், சிறுசேமிப்பு திட்டம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம், போன்றவை இருக்கின்றன   இதனில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு காலாண்டிற்கும் ஏற்றவாறு பத்திரம் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை பொருத்து வட்டி விகிதம் அமையும்..   தபால் நிலையங்களை பொருத்தவரை ஒன்பது வகையான எங்கள் இருக்கின்றன, அவை என்ன என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.  

சேமிப்பு கணக்கு:

  வங்கிகளைப் போன்றே தபால் நிலையத்திலும் சேமிப்பு கணக்கு என்கிறது, ஒரு தனி நபர் அல்லது ஜாயின்ட் அக்கவுண்ட் இருக்கிறது, இதனில் குறைந்தது 500 ரூபாய் கொண்டு அக்கவுண்டை தொடங்கும் பொழுது டெபிட் கார்டு, செக் புக், போன்றவை அளிக்கப்படுகின்றது,   தபால் நிலையங்களில் நேரடியாக செலுத்தப்படும் பணத்தை நாம் தேவையான பொழுது, வங்கிகளில் , அல்லது இருக்கும் ஏடிஎம் மூலம் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்,, வங்கிகளில் 3.5 வட்டி கிடைக்கும் என்றால் தபால் நிலையத்தில் 4 சதவீத ஆண்டு வட்டி விகிதம் கிடைக்கப்பெறும்,,  

டைம் டெபாசிட்:

தபால் துறையின் சேமிப்பு திட்டம் உங்களுக்கு தெரியுமா? என்னென்ன பயன்கள்? வாங்க பாக்கலாம்?

தபால் நிலையங்களில் டைம் டெபாசிட் கணக்கு ஆனது ஒரு வருடம் முதல் 5 வருடம் வரை இருக்கிறது, இதனில் அதிகபட்ச வரம்பு ஏதும் கிடையாது, வருடத்திற்கு ஏற்ப வட்டி விகிதமானது வேறுபடும்,,


மாதாந்திர வருமான கணக்கு:

தபால் துறையின் சேமிப்பு திட்டம் உங்களுக்கு தெரியுமா? என்னென்ன பயன்கள்? வாங்க பாக்கலாம்?

மாதாந்திர வருமானம் 7% வட்டி விகிதம் கிடைக்கும் இதனில் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகளாகும், இதனில் தனிநபர் 4.5 லட்சமும், ஜாயின்ட் அக்கவுன்ட் என்றால் 9 லட்சமும் முதலீடு செய்யலாம். இடையில் ஒரு வருடத்திற்கு பிறகு தேவை என்றால் முன்னரே பணத்தை எடுத்துக்கொள்ளலாம்,,  

RD கணக்கு, ரெக்கரிங் டெபாசிட்,

ரெக்கரிங் டெபாசிட் என்பது குறைந்தபட்சம் முதல் அதிகபட்சம் நரம்பு இல்லாமல் நாம் நிர்ணயிக்கும் கணக்குக்கு ஏற்றவாறு செலுத்தலாம், இதனில் குறைந்தபட்ச வரம்பு பத்துரூபாய் என்பதால் அனைவராலும் சேர்ந்து பயனடைய முடியும், இதன் வட்டி விகிதம் 7% ஆகும், இதன் முதிர்வு காலம் ஒரு வருடம் முதல் 5 வருடம் வரை இருக்கும்,,  

மூத்த குடிமகன் திட்டம்:

இந்த மூத்த குடிமகன் திட்டத்தின் கீழ் சேமிப்பு வைத்திருப்போருக்கு 8.7% வட்டி விகிதத்தை அளிக்கிறது, இதன் முதிர்வு காலம் இந்த ஆண்டு ஆகும், 15 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யலாம், ஜாயிண்ட் அக்கவுண்ட் ஆகவும் தெரிந்துகொள்ளலாம், வரிவிலக்கு கிடையாது,,

பிபிஎஃப் திட்டம்:

இந்த திட்டத்தில் கீழ் முதலீடு செய்வோர் 500 முதல்1,50,000 வரை ஒரு வருடத்தில் செலுத்தலாம் 8% வட்டி விகிதம் கிடைக்கும். இதற்கு இரண்டு மாதமாக தவணையாகவும், மொத்தமாகவும் செலுத்தலாம், பணம் டெபாசிட் செய்வதற்கு வருமான வரி செலுத்த வேண்டும், வட்டிக்கு வருமான வரி செலுத்த தேவையில்லை,,  

செல்வமகள் சேமிப்பு திட்டம்:

தபால் துறையின் சேமிப்பு திட்டம் உங்களுக்கு தெரியுமா? என்னென்ன பயன்கள்? வாங்க பாக்கலாம்?

  செல்வமகள் சேமிப்பு திட்டம் ஆனது பத்து வயதுப் பெண் குழந்தைகளுக்கு 15 வருடம் வரை சேமிப்பு செய்யலாம் இதனில்8.5% வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது, வரிவிலக்கு கிடையாது,  

ஐந்து வருட தேசிய சேமிப்பு பத்திர திட்டம்:

இதனில் ஐந்து வருடத்திற்கு 100 ரூபாய் முதல் சேமிப்பு செய்யலாம் 8% வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது, இதற்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.       இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் செய்யவும் நண்பர்களுடன் பகிர கீழே இருக்கும் ஷேர் பட்டனை அழுத்தி பகிரவும்

Share


copy the below code

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *