தமிழகத்தில்

தமிழகத்தில் வேலை வாய்ப்புக்காக இலவச 1 இணையதளம், அனைவருக்கும் வேலை வாய்ப்பு..

 தமிழகத்தில் ஏராளமான வேலை வாய்ப்புகள்கொட்டிக் கிடக்கின்றன,,
மேலும் தகவலுக்கு..

தமிழகத்தில் வேலை வாய்ப்புக்காக இலவச 1 இணையதளம், அனைவருக்கும் வேலை வாய்ப்பு..

தமிழகத்தில் வேலை வாய்ப்புகள்:

தமிழகத்தில் தற்போது ஏராளமான தனியார் தொழில் நிறுவனங்கள் தனது நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள் சேர்த்து வருகின்றனர்,,

அதுமட்டுமில்லாமல் பொதுவாக நிறுவனங்களுக்கு இளைஞர்கள் வேலைக்கு சேர்வதற்கு எப்படி போய் சேருவது இவ்வாறு காண்டாக் பண்ணுவது ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கும்,,

அவர்களுக்காகவே தமிழக அரசின் சார்பில் இலவச இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது,

தமிழகத்தில் பணியிடங்கள்:

தமிழகத்தில் வேலை வாய்ப்புக்காக இலவச 1 இணையதளம், அனைவருக்கும் வேலை வாய்ப்பு..

இனையதளம்:

https://www.tnprivatejobs.tn.gov.in   என்ற இந்த இனிய தளமானது தனியார் நிறுவனங்கள் இருக்கும் முக்கிய சென்னை, காஞ்சிபுரம், திருப்பூர், செங்கல்பட்டு, ஓசூர், நாமக்கல், திருவள்ளூர், கோவை போன்ற பெருநகரங்களில் இருக்கும் ஏகப்பட்ட தனியார் நிறுவனங்கள் மூலம் ஒருங்கிணைத்து இந்த இணையத்தளமானது செயல்படுகிறது,,

இதன் மூலம் அனைத்து வேலையில்லாத இளைஞர்கள் தங்களுக்கு தேவையான வேலைவாய்ப்புகளை இதன் மூலம் தேடிக்கொள்ள முடியும்,

உதாரணத்திற்கு, ஆட்டோமொபைல் கம்பெனியில் மிஷின் ஆப்ரேட்டர், இ,டி,எம் ஆப்பரேட்டட், ஜவுளி தொழில்நுட்ப கலைகள், IT பிரிவுகள், சாப்ட்வேர் நிறுவனங்கள், போன்ற எண்ணற்ற வேலைகளை இதனில் ஊர் வாரியாக மற்றும் வேலை வாரியாகவும்  தேடிக்கொள்ள முடியும்,,

தமிழகத்தில் வேலை வாய்ப்புக்காக இலவச 1 இணையதளம், அனைவருக்கும் வேலை வாய்ப்பு..


இது அனைத்துமே தனியார் வேலை களை தேடிக் கொள்வதற்கான வழிமுறைகள் இதனில் அரசு வேலைகள் தேட முடியாது,,

சிறுதொழில் நிறுவனங்கள், மற்றும்பெரிய தொழில் நிறுவனங்கள், அனைத்துமே தங்களது வேலை காலியிடங்களை இந்த தளத்தில் பதிவேற்றி இருப்பார்கள்,

அதனடிப்படையில் நாம் தேடும் வேலையானது தகுதிக்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்,,

மொபைல் அப்ளிகேசன்:

ஆன்லைனிலேயே நேர்க்காணல், மற்றும் உங்களது தகவல்களை நிறுவனங்களுக்கு பகிர்ந்துகொள்ள முடியும்,,

இந்த இணையத்தளமானது முழுவதும் இலவசமாக இருப்பதனால் மற்றும் இதற்கு மொபைல் அப்ளிகேஷன் இருப்பதனால், அனைத்து தரப்பு மக்களும் பயனடைவார்கள்,

வெப்சைட் செக் செய்ய லின்க் ஐ க்ளிக் செய்யவும்,:https://www.tnprivatejobs.tn.gov.in

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் செய்யவும் கமெண்ட் செய்யவும்,,
இந்த தகவலை பகிரவும், யாருக்காவது ஒருவருக்கு கண்டிப்பாக உதவும்,,,
நன்றி…

Share


copy the below code

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *