சோலார் மின் நிலையம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய சோலார் மின் நிலையம் இது 1 தான்,, பிரதமர் மோடி திறந்து வைத்தார்,,

ஆசியாவிலேயே மிகப்பெரிய சோலார் மின் நிலையம் இதுதான்,, பிரதமர் மோடி திறந்து வைத்தார்,,

ஆசியாவிலேயே மிகப்பெரிய சோலார் மின் நிலையம் இது 1 தான்,, பிரதமர் மோடி திறந்து வைத்தார்,,

சோலார் மின் நிலையம்:

மத்தியபிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், 1590 ஏக்கர் அளவில் இருக்கும் இடத்தில் சோலார் மூலமாக சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது,
இதனை இன்று காலை பிரதமர் மோடி மின்நிலையத்தை திறந்து வைத்தார்,

இந்த சோலார் நிலையமானது  ஆசியாவிலேயே மிகப்பெரிய சோலார் நிலையம் என்பதால் உலகம் முழுக்க இந்தியாவுக்கு பாராட்டுகள் குவிந்து உள்ளன,,

இதன் மூலமாக 750 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்,,
இதனால் வருடத்திற்கு 15 ஆயிரம் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியிடுவது தடுக்கப்படும்,, இதனால் உலக சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படும்,,

சோலார் மின் நிலையம் பயன்பாடுகள்:

சோலார் மூலம் மின்சாரம் தயாரிப்பது என்பது நன்மையாகவே இருக்கும் அதுமட்டுமில்லாமல் இதன் மூலம் எந்த செலவும் இல்லாமல் மின்சார உற்பத்தி செய்து கொள்ள முடியும், முதற்கட்டமாக சோலார் பேனல் அதற்கான உதாரணங்களை கட்டமைப்பதற்கும், நிறுவுவதற்கும் மட்டுமே செலவாகும்,,

யாருக்கெல்லாம் மின்சாரம்:

இதில் உற்பத்தியாகும் மின்சாரம் அனைத்தும் மாநிலங்களுக்கு சரியாக பிரித்துக் கொடுக்கப்படும்,

ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலையம்:

ஆசியாவிலேயே மிகப்பெரிய சோலார் மின் நிலையம் இது 1 தான்,, பிரதமர் மோடி திறந்து வைத்தார்,,

இந்த சோலார் நிலையமானது ஆசியாவிலேயே மிகப்பெரிய சோலார் நிலையமாகும், இதனில் 500 ஏக்கர் பரப்பில் இருக்கும் சோலார் பேனலில் 250 வாட் உற்பத்தி பெற முடியும் மொத்தம் இதிலிருந்து 750 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்,,

செலவு:

இந்தத் திட்டத்தை முழுவதும் நிறுவுவதற்கு 130 கோடி செலவானது, இதனை மேலும் விரிவுபடுத்தவும் மற்றும் 2022க்குள் இந்தியா முழுவதும் நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளனர்,,

பாராட்டு:

இந்தத் திட்டத்தினை அறிந்த ஐநா சபையின் தலைவர் ஆன ஆண்டனியோ குட்டெரஸ் இந்தியாவின் இந்த திட்டத்தினை பாராட்டியுள்ளார், மேலும் இந்தியா அனைத்து நாடுகளுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறது என்றும் பாராட்டினார்,,

நாட்டில் மட்டுமல்லாது நமது வீட்டிலும் சோலார் பேனல் அமைப்பது மிகவும் ஒரு நல்ல விஷயம் தான்,, இதனால் அதிகப்படியான மின்சார பயன்பாடு மற்றும் சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படும்,,

Share


copy the below code

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *