இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே…! ட்ரூ காலர் இல் இருந்து உங்களது மொபைல் எண்ணை அகற்றுவது என்பது உங்களுக்கு தெரியுமா…!

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே

 ட்ரூ காலர் இல் இருந்து உங்களது மொபைல் எண்ணை அகற்றுவது என்பது உங்களுக்கு தெரியுமா…!

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே...! ட்ரூ காலர் இல் இருந்து உங்களது மொபைல் எண்ணை அகற்றுவது என்பது உங்களுக்கு தெரியுமா...!

நாமலிடம் ட்ரூ காலர் அப்ளிகேஷன் இருக்கும்போது நமக்கு யாராவது அழைப்பு அல்லது மெசேஜ் செய்தால் அவர்களது பெயர் நமக்கு மொபைல் நம்பர் போன்றது பதிவு செய்யாமலேயே தெரியும்..

இதுவே ட்ரூகாலர் அப்ளிகேஷன் கால் செய்யாவிட்டாலும் கூட வேறு யாராவது நமக்கு கால் செய்தால், நமது பெயர் அவர்களுக்கு காண்பிக்கும், இது எப்படி நடக்கிறது?

பொதுவாக true caller அப்ளிகேஷன் ஆனது, அப்ளிகேசன் இன்ஸ்டால் செய்திருப்பவர்கள் சேமித்து வைத்திருக்கும் காண்டாக்ட் பதிவுகளை அதனுடைய தரவுகளில் சேமித்துக் கொள்கிறது.

எனவே இதை நாம் உபயோகபடுத்தும் போது நமக்கும் அவர்களது பெயரானது காண்பிக்கபடுகிறது..

இது சிலருக்கு கண்டிப்பாக பிடிக்காது, பொதுவாக நமது நண்பர்கள் நமது பெயரை பட்டப்பெயர் வைத்து காண்டாக்ட் ஐ சேமித்து வைத்திருப்பர்கள்..  வேறு யாராவது நமக்கு கால் செய்தால் கூட அந்த பெயரில் கான்பிக்கும், இதுவும்   சிலருக்கு பிடிக்காது

இதை எப்படி நமது பெயர் ஆனது அவர்களுக்கு தெரியாமல் அதை டெலிட் செய்வது என்று தெரியாமல் குழம்பி இருப்பார்கள்.

சரி இப்போ ட்ரூ காலர் இல் இருந்து உங்கள் பெயரை நீக்குவதற்க்கும் நிரந்தரமாக ட்ரூ காலர் கணக்கை நீக்குவதற்க்கும் என்ன வழி என்பதை பார்ப்போம்,

ட்ரூ காலர் ஆக்கவுண்ட் நிரந்தரமாக மூடுவதற்கான வழிமுறைகள்:

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே...! ட்ரூ காலர் இல் இருந்து உங்களது மொபைல் எண்ணை அகற்றுவது என்பது உங்களுக்கு தெரியுமா...!
  • உங்கள் ஸ்மார்ட் போனில் ட்ரூ காலர் அப்ளிகேஷனை ஓபன் செய்யவும்,
 
  • மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகள் அல்லது இயர் போன்ற (ios)ஐகானை கிளிக் செய்யவும்,
 
  • செட்டிங்கை கிளிக் செய்து அதனுள்ளே பிரைவசி செண்டருக்குள் செல்லவும்,
 
  • இப்போது டி-ஆக்டிவேட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்,
 
  • டி-ஆக்டிவேட்டை உறுதிசெய்ய எஸ் என்பதை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் ட்ரூகாலர் அக்கவுண்டை முழுவதுமாக செயலிழக்க வைக்கலாம்..

ட்ரூகாலர் இல் இருந்து உங்கள் மொபைல் எண்ணை அகற்றுவதற்கான வழிமுறை:

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே...! ட்ரூ காலர் இல் இருந்து உங்களது மொபைல் எண்ணை அகற்றுவது என்பது உங்களுக்கு தெரியுமா...!
  • உங்கள் மொபைலில் இருந்து https://www.truecaller.com/unlisting என்ற யூ ஆர் எல் ஐ கிளிக் செய்து, ஓபன் செய்து கொள்ளவும்,
 
  • உங்கள் நாட்டின் குறியீட்டு எண்ணை உள்ளிட்டு மொபைல் எண்ணை என்டர் செய்யவும்.
 
  • பின்னர் அன்லிஸ்ட் போன் நம்பர் என்ற பட்டனை கிளிக் செய்யவும் அவ்வளவுதான்,,

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே அப்டிநெனச்சது இப்போ தெரிஞ்சிகிட்டாச்சு,,

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்,,
நன்றி..

சாப்பிட்ட உடன் ஏன் குளிக்ககூடாதுனு சொல்ராங்க தெரியுமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்..

Share


copy the below code

Leave a Reply

Your email address will not be published.