2021ம் ஆண்டுக்கான இந்திய தபால் துறை வேலை ..

2021ம் ஆண்டுக்கான இந்திய தபால் துறை வேலை ..

இந்திய தபால் துறை வேலைவாய்ப்பு 2021இந்திய தபால் (India Post) நிறுவனமானது 2020 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2020 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.

தற்போதைய இந்திய தபால் குறித்த வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 21 டிசம்பர் 2020 அன்று இந்த அறிவிப்பை இந்திய தபால் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி 2020 ஆம் ஆண்டிற்கான இந்திய தபால் ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 4269 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம்.

இந்திய தபாலின் 2020- 2021 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் பெல்காம், பெல்லாரி, பிதர், தார்வாட், குல்பர்கா, பெங்களூர், ரைச்சூர், ஹாசன், சித்ரதுர்கா, ஹவேரி, சிக்மகளூர், கடக், கோடகு ஆகிய பகுதிகளில் காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://indiapost.gov.in / என்ற இந்திய தபாலின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின் விண்ணப்பிக்க இறுதி தேதிக்குள்ளாக பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை தொடர்ந்து பின்பற்றவும்.

01.இந்தியா தபால் நிறுவனத்தில் கர்நாடாக தபால் வட்ட ஆட்சேர்ப்பில் 2020 ஆம் ஆண்டிற்கான கிராம தபால் அலுவலர் (Rural Post Servent) பணிக்கான காலியிடங்கள்

இந்திய தபால் நிறுவனமானது சமீபத்தில் கிராம தபால் அலுவலர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 20.01.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்இந்திய தபால் கர்நாடகா வட்டம்
பணிகிராம தபால் அலுவலர்
கல்வி தகுதி10 ஆம் வகுப்பு
வேலைக்கான இடம்பெல்காம், பெல்லாரி, பிதர், தார்வாட், குல்பர்கா, பெங்களூர், ரைச்சூர், ஹாசன், சித்ரதுர்கா, ஹவேரி, சிக்மகளூர், கடாக், கோடகு
மொத்த காலியிடங்கள்2443
விண்ணப்பிக்க துவக்க தேதி21.12.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி20.01.2021

02.இந்தியா தபால் நிறுவனத்தில் குஜராத் அஞ்சல் வட்ட ஆட்சேர்ப்பில் 2020 ஆம் ஆண்டிற்கான கிராம தபால் அலுவலர் (Rural Post Servent) பணிக்கான காலியிடங்கள்

இந்திய தபால் நிறுவனமானது சமீபத்தில் கிராம தபால் அலுவலர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 20.01.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்இந்திய தபால் குஜராத் அஞ்சல் வட்டம்
பணிகிராம தபால் அலுவலர்
கல்வி தகுதி10 ஆம் வகுப்பு
வேலைக்கான இடம்ஆனந்த், பருச், பாவ்நகர், காந்திநகர், ஜாம்நகர், போர்பந்தர், ராஜ்கோட், சூரத், வல்சாத்-வாபி, அகமதாபாத், வதோதரா, பனஸ்கந்தா, ஜுனகத், சபர்கந்தா, பஞ்சமஹால், சுரேந்திரநகர், அம்ரேலி, பதான், நவ்சரி
மொத்த காலியிடங்கள்1826
விண்ணப்பிக்க துவக்க தேதி21.12.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி20.01.2021

அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும். பணி கிடைக்க வாழ்த்துகிறோம்.

Share


copy the below code

One thought on “2021ம் ஆண்டுக்கான இந்திய தபால் துறை வேலை ..

Leave a Reply

Your email address will not be published.