சர்வதேச போட்டிகளில்

தலையை அடுத்து சின்ன தலையும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவிப்பு..!

 தல மகேந்திர சிங் தோனியை அடுத்து சின்ன தல ரெய்னாவும் சர்வதேச போட்டிகளில்  ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

 

சர்வதேச  கிரிக்கெட் போட்டிகளிலில் இருந்து இனி  ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று மாலை(15.08.2020) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

சர்வதேச போட்டிகளில் இருந்து சுரேஷ் ரெய்னா ஓய்வு:

தலையை அடுத்து சின்ன தலையும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவிப்பு..!

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் மற்றுமொரு நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னாவும் மகேந்திர சிங் தோனியை போன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவிப்பை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்,

அந்த பதிவில் டோனியை போன்று நானும் ஓய்வு அறிவிக்கிறேன், மேலும் உங்களுடன் விளையாடிய தருணத்தை போன்று வேறு சிறப்பான தருணம் எதுவும் இல்லை என மகேந்திர சிங் தோனியின் பெயரை குறிப்பிட்டுள்ளார்,

இது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது,

தோனி மற்றும் ரெய்னா:

தலையை அடுத்து சின்ன தலையும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவிப்பு..!
 

தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா இவருடனான ஆட்டங்கள் மிகவும் சூடு பிடித்த ஆட்டமாகதான் இருக்கும்.

ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனியை தல என்றும் சுரேஷ் ரெய்னாவை என்ன தல என்றும் ரசிகர்கள் கூறுவதுண்டு,

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவின் பங்களிப்பு மிகவும் பெருமிதம் கொள்ளும் வகையில் இருக்கும்,

இந்த வகையில் மகேந்திர சிங் தோனி ஓய்வு அறிவித்த நிலையில் சுரேஷ் ரெய்னாவும் ஒய்வு அறிவித்தது, ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் சற்று மனக் கஷ்டத்தை யே கொண்டுவந்துள்ளது,

ஐபிஎல்:

தலையை அடுத்து சின்ன தலையும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவிப்பு..!
 

என்ன இருந்தாலும் தல மற்றும் சின்னத் தலையின் ஆட்டத்தை அடுத்து நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியில் காண ரசிகர்கள் காணலாம் என்பது ஒரு பக்கம் ஆறுதலான தருணம்..

 

அவசரப்பட்டு வேற எந்த போனையும் வாங்கிடாதீங்க.. இதோ இருக்கு மிட் ரேன்ஜ் போன்களின் ராஜா..!

Share


copy the below code

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *