பற்கள்

உங்கள் பற்கள் மஞ்சள் நிறத்தில் அசிங்கமாக இருக்கிறதா…? எளிமையாக பற்களை வெண்மையாக்க இதோ சில வழிமுறைகள்,,

பற்கள் ஏற்ப்படும் மஞ்சள்கறைகளை நீக்க.

உங்கள் பற்கள் மஞ்சள் நிறத்தில் அசிங்கமாக இருக்கிறதா...? எளிமையாக பற்களை வெண்மையாக்க இதோ சில வழிமுறைகள்,,

வாயில் இருக்கும் மஞ்சள் கரைகளை வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே எளிதில் நீக்கலாம்,

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள்,
இப்படி சிரிக்கும் பொழுது அழகை வெளி காண்பிப்பது நமது பற்கள் ஆகும்,

நமது பற்கள் வெண்மையாக இருக்கும் பொழுது நம் சிரிப்பும் இன்னும் அழகாகும்,

வெண்மையான பற்களையே அனைவரும் விரும்புவார்கள், மஞ்சள்  கரை படிந்த பற்களை பார்ப்பதற்கே நன்றாக இருக்காது அசிங்கமாக இருக்கும்,

பற்களில் மஞ்சள் கறை படிய காரணம்:

நமது பற்களில் மஞ்சள் கரை படிய காரணமாக இருப்பது நாம் உண்ணும் உணவு மற்றும் புகை பிடித்தல் பாக்கு போன்றவை நம் பற்களில் கரை படிய காரணமாக அமைகிறது,

பற்களின் எனாமல் ஐ கெடுக்கக்கூடிய உணவுகளை உண்பது மஞ்சள் கரை படிய காரணமாக அமைந்துவிடுகிறது,

ஏனெனில் பற்களில் வெண்மை நிறத்தை பாதுகாக்க எனாமல் என்னும் இயற்கையான படிவம் தான் பற்களை பாதுகாக்கிறது,

இந்த எனாமல் தான் பற்களில் கூச்சம் ஏற்படுவதையும் தடுக்கிறது,

இந்த மஞ்சள் கரையை ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் சென்று சுத்தம் செய்துவிட்டு வருவார்கள்,

அப்படி நாம் வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து பற்களில் இருக்கும் மஞ்சள் கரையை நீக்குவது என்பதை பார்ப்போம்

பேக்கிங் சோடா:

உங்கள் பற்கள் மஞ்சள் நிறத்தில் அசிங்கமாக இருக்கிறதா...? எளிமையாக பற்களை வெண்மையாக்க இதோ சில வழிமுறைகள்,,
 

வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பேக்கிங் சோடாவை  டூத் பேஸ்ட் உடன் வைத்து பல் துலக்குவதால் பற்களில் படிந்துள்ள மஞ்சள் கரைகள் எளிதில் நீக்கப்படும்,

பெரும்பாலான இந்த டூத்பேஸ்ட்களில் இந்த பேக்கிங் சோடா பயன்படுத்தப்படுகிறது, எனவே பேக்கிங் சோடா பயன்படுத்துவதால் பற்களில் உள்ள கரைகளை நீக்க முடியும்,,

இவ்வாறு சுத்தம் செய்வதால் இது வாயினுள் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்க இது  உதவுகிறது.

ஆயில் புல்லிங்:

உங்கள் பற்கள் மஞ்சள் நிறத்தில் அசிங்கமாக இருக்கிறதா...? எளிமையாக பற்களை வெண்மையாக்க இதோ சில வழிமுறைகள்,,

ஆயில் புல்லிங் ஆனது தினமும் காலையில் செய்து வந்தால் உடலுக்கும் பற்களுக்கும் நன்மை விளைவிப்பதாக கூறுகிறார்கள்,

சுத்தமான நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு காலையில் வெறும் வயிற்றில் 15 முதல் 20 நிமிடங்கள் வாய் கொப்பளித்தால் பற்கள் வெண்மையாகவும், உடலுக்கு தேவையான ரத்த ஓட்டம் சீராகும் எனவும் மருத்துவர்கள் சொல்கிறார்கள்,

எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடா:

எலுமிச்சை சாறில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் அதனை பேக்கிங் சோடாவுடன் கலந்து பல் துலக்குவதால் கடினமான பற்களில் படிந்துள்ள கரைகள் நீங்கிவிடும்,

எலுமிச்சை சாறை தினமும் பல் துலக்க உபயோகிக்க கூடாது, காரணம் முன்பு சொன்னவாறு எலுமிச்சை சாற்றில் சிட்ரிக் அமிலம் அதிகம் இருப்பதால் அடிக்கடி எலுமிச்சைசாறு உபயோகித்தால் பற்களில் உள்ள எனாமல் பாதிக்கப்படும் மற்றும் பல் கூச்சம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது,,

ஹைட்ரஜன் பெராக்சைடு:

பொதுவாக பல் மருத்துவர்களுக்கு முதலில் அளிக்கப்படும் பயிற்சியானது பற்களை சுத்தம் செய்வது பற்றிதான்,,

ஹைட்ரஜன் பெராக்சைடு வைத்து பற்களை சுத்தம் செய்வதன் மூலம் பற்களில் இருக்கும் நச்சுக்கள் நீக்கப்படும், மற்றும் பற்களில் படிந்துள்ள மஞ்சள் கரைகள் நீக்கப்படும்.

பொட்டாசியம் பெராக்சைடு ஐ வைத்து டூத் பிரஷ் மூலமாக பல் துலக்கலாம்,, மற்றும் இதனை மவுத்வாஷ் ஆக கூட உபயோகிக்கலாம்.

ஆரஞ்சு பழத்தோல்:

உங்கள் பற்கள் மஞ்சள் நிறத்தில் அசிங்கமாக இருக்கிறதா...? எளிமையாக பற்களை வெண்மையாக்க இதோ சில வழிமுறைகள்,,
 

ஆரஞ்சு பழத் தோலில் அசிட்டிக் அமிலம் இருப்பதால் அது பற்களில் உள்ள மஞ்சள் கரைகள் மற்றும் வாய் புத்துணர்ச்சிக்கு நல்ல நிவாரணியாக இருக்கிறது,

ஆரஞ்சு பழத்தோலை பற்களில் வைத்து பல் தேய்த்து விட்டு பத்து நிமிடம் கழித்து வழக்கமாக டூத் பேஸ்ட் கொண்டு பல் தேய்க்கலாம்,,
இவ்வாறு செய்வதால் வாயில் இருக்கும் பாக்டீரியா அழிக்கப்ப்பட்டு வாய் துர்நாற்றமும் நீங்கும்,,

உப்பு மற்றும் பேக்கிங் சோடா:

உப்பு மற்றும் பேக்கிங் சோடா இரண்டையும் அரை டேபிள் ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு டூத் பேஸ்ட் உடன் சேர்ந்து பல் துலக்கினால் பற்களில் இருக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் மஞ்சள் கரைகள் எளிதில் நீங்கிவிடும்,

மஞ்சள் தூள்:

உங்கள் பற்கள் மஞ்சள் நிறத்தில் அசிங்கமாக இருக்கிறதா...? எளிமையாக பற்களை வெண்மையாக்க இதோ சில வழிமுறைகள்,,
 

டூத் பேஸ்ட் உடன் சிறிது மஞ்சள் தூளையும் சேர்ந்து தினமும் பல் துலக்கி வந்தால்,, மஞ்சளில் உள்ள இயற்கையான மருத்துவ குணம் பற்களில் உள்ள மஞ்சள் கரைகள் நீக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் வாயில் ஏற்படும் சிறுசிறு புண்களையும் , மற்றும் வாயிலிருக்கும் பாக்டீரியாக்களையும் அழித்து வாய் துர்நாற்றத்தைப் போக்கி புத்துணர்ச்சியை கொடுக்கவல்லது.

நோக்கியாவின் 5.3 ஸ்மார்ட் போன் அறிமுகம் ஆகப்போகிறது

Share


copy the below code

Leave a Reply

Your email address will not be published.