ஆதார் அட்டையில் எப்படி முகவரி மற்றும் பெயர் மாற்றம் செய்வது??
தற்போதைய சூழலில் அனைத்து மக்களின் தேவைகளுக்கும் ஆதார் அட்டை கண்டிப்பாக தேவைப்படுகிறது, அப்படி தேவைப்படும் ஆதார் அட்டையில் இருக்கும் பிழைகள், பெயர்மாற்றம். முகவரி மாற்றம் போன்றவை வெகுவான மக்களுக்கு எவ்வாறு மாற்றி புதுப்பித்த அட்டையை பெறுவது என்பது தெரிவதில்லை.. அப்படி தவிப்பவருக்காகவே…