வருகிற 75வது சுதந்திர தின விழாவையொட்டி, ஜியோ JIOநிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவித்துள்ளது. முக்கியமாக, நிறைய டேட்டா பிளான்களில் கூடுதல் ஆஃபர் வெளியிட்டிருக்கிறது ஜியோ நிறுவனம்.

ஹைலைட்ஸ்: ரிலையன்ஸ் JIO ஜியோவின் சுதந்திர தின சலுகை 750ரூ மதிப்பில் எக்ஸ்ட்ரா டேட்டா 2250ரூ மதிப்பில் எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்கள் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்களை அறிவித்துள்ளது . அதில் 2999 ப்ரீப்பெய்டு ப்ளான் … Read More

குறிப்பிட்ட காண்டாக்டிற்கு மட்டும் ‘லாஸ்ட் சீன்’ மறைக்கும் வசதி – வாட்ஸ்அப்பின் சூப்பர் அப்டேட்

WhatsApp hide ‘Last Seen’ status from specific contacts: இந்த அம்சம், முதலில் iOS பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விரைவில், அனைத்து பயனர்களுக்கும் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. WhatsApp new update: வாட்ஸ்அப்k நிறுவனம் பயனர்களின் கோரிக்கையை ஏற்று அவ்வப்போது … Read More

ஏடிஎம் மெஷினைத் தொடாமலேயே பணம் எடுக்கலாம்!

ஏடிஎம் மெஷின் மற்றும் பட்டன்களைத் தொடாமலேயே QR code மூலமாகப் பணம் எடுக்கும் வசதி வந்துள்ளது. atmகொரோனா வந்தபிறகு வங்கிகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறது. கையில் மாற்றும் பணத்தில் கூட கொரோனா பரவும் என்ற அச்சத்தில் மக்கள் இருந்தனர். எனவே வங்கிகளில் … Read More

WhatsApp Update : 2021-இல் வரப்போகும் 3 “அடேங்கப்பா” அம்சங்கள்!

2021 ஆம் ஆண்டில் நாம் அடியெடுத்து வைத்ததுமே…. வாட்ஸ்அப்பில் சில புதிய அம்சங்கள் உதயமாக உள்ளன… அவைகளைப் பற்றிய தொகுப்பே இது. 2021 Whatsapp updatesபுதிய விடயங்களையும், அனுபவங்களையும் கொண்டு வரும் 2021 புத்தாண்டு நமக்கு கைகளுக்குள் எட்டும் தூரத்தில் இருக்க, … Read More

அடடே இது தெரியாம போச்சே.! ‘டூ நாட் டிஸ்டர்ப்’ மோடில் இவ்வளவு பயன் இருக்கா..?

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலருக்கும் ‘டூ நாட் டிஸ்டர்ப் மோடு (Do not disturb mode)’ பற்றித் தெரிந்திருக்கும், இன்னும் சிலருக்கு இந்த அம்சம் எதற்காக இருக்கிறது என்ற சந்தேகம் எழுந்திருக்கும். யாரும் என்னை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்றால் நான் … Read More

WhatsApp Pay : உங்க பேங்க் அக்கவுண்ட்டை வாட்ஸ்அப்பில் Add செய்வது எப்படி?

நான்கு முக்கிய வங்கிகளின் மூலம் வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் சேவை தொடங்கியது… உங்கள் வங்கி கணக்கை வாட்ஸ்அப்பில் ஆட் செய்வது எப்படி என்பதை… இதோ எளிமையான வழிமுறைகள்… WhatsApp Pay: ஆனது சமீபத்தில் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட வாட்ஸ் அப் பே சேவையானது ஸ்டேட் பாங்க் ஆப் … Read More

இனிமே ஒரே கிளிக்கில் வாட்ஸ் அப்பில் தேவையில்லாவற்றை டெலிட் செய்யலாம்…

வாட்ஸ் அப் மொத்தமாக டெலிட் செய்யும் வசதி: வாட்ஸ்ஆப் நிறுவனம் ஆனது , ஒருவழியாக அதன் ஆப்பில் ஸ்டோரேஜினை நிர்வகிப்பதை எளிதாக்கியுள்ளது. அதாவது வாட்ஸ்ஆப் ஒரு புதிய அம்சத்தினை – bulk delete (மொத்தமாக டெலிட் செய்தல்) அம்சத்தை வெளியிட்டுள்ளது. இந்த … Read More

உங்கள் பெயரில் பிறந்தநாள் வாழ்த்துப்பாடல் உருவாக்குவது எப்படி???

பிறந்த நாள் வாழ்த்து பாடல் பிறந்த நாள் என்பது வருடத்திற்க்கு ஒருமுறை நாம் கொண்டாடும் ஒரு நிகழ்ச்சி பிறந்த நாளில் நம்முடைய உற்றார்  உறவினர் மற்றும் நண்பர்கள் என  அனைவரும் நம்மை வாழ்த்தி  பரிசு பொருட்களை தருவ்வர்கள் மற்றும் ஆசீர்வாதம் செய்வார்கள்.. … Read More

ஸ்மார்ட் போன் அதிக வெப்பமாகிறதா??? mobile over heating issues and …

        ஸ்மார்ட்போன் வெப்பமடைவது எதனால்? வளர்ந்து வரும் நவீன காலத்தில் அனைவர் கைகளிளும் ஸ்மார்ட் போன் வலம் வர ஆரம்பித்துவிட்டது, அப்படி பட்ட ஸ்மார்ட் போனில் ஏற்படும் அதிகப்படியான வெப்பம், அது எதனால் ஏற்ப்படிகிறது, எவ்வாறு தடுப்பது … Read More

இனி நீங்களும் பணம் சம்பாதிக்கலாம் Blogger மூலமாக| HOW TO EARN MONEY TH…

ப்ளாக்கர் ப்ளாக்கர் என்பதை பெரும்பாலும் அனைவரும் தெரிந்திருப்பீர்கள், அப்படி உங்களுக்கு தெரியவில்லை என்றாலும் கூட ப்ளாக்கரைப்பற்றி முழுமையாக இந்த பதிவில் விவரிக்கின்றேன்.. ப்ளாக்கர் என்றால் என்ன? ப்ளாக்கர் என்பது ஒரு வலைத்தளம் ஆகும், இது கூகுளின் ஒரு படைப்பாகும். இணையத்தில் அனைவராலும் … Read More