garlic benefits: உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க பூண்டை இப்பயெல்லாம் சாப்பிடலாம்…
ரத்த அழுத்தம் உலக அளவில் அதிகரித்து வரும் பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கிறது. மன அழுத்தம் எப்படி இதற்கு முக்கியக் காரணமோ அதேபோல உணவுப் பழக்கம் மிக முக்கியக் காரணம். அதிக கொழுப்புள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதை போன்றவற்றைத் தவிர்த்து பூண்டு போன்ற…