Credit card: இது ரொம்ப புதுசா இருக்கே.. இப்படி ஒரு வசதியுடன் கிரெடிட் கார்டு வருமா!
ஃபிக்சட் டெபாசிட் அடிப்படையிலான credit card வசதியை பஞ்சாப் நேஷனல் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank) புதிதாக கிரெடிட் கார்டு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. வழக்கமாக கிரெடிட் கார்டு என்றால் அந்த கார்டை பயன்படுத்தி…