தமிழகத்தில் தயாராகும் ப்ராணா(prana electric bike) அசத்தலான எலெக்ரிக் பைக் அறிமுகம்..

PRANA ELECTRIC BIKE அறிமுகம்: எஸ்விஎம் பிராணா எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ரூ.1.99 லட்சம் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் பைக்கை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம். கோயம்புத்தூரை சேர்ந்த எலக்ட்ரிக் வாகன நிறுவனமான ஸ்ரீவாரு மோட்டார்ஸ் (எஸ்விஎம்) அதன் … Read More