2021ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்புகளை BECIL ( Broadcast Engineering Consultants India Limited) நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மூத்த உதவியாளர், பிரிவு அதிகாரி, ஆலோசகர், லேப் டெக்னீசியன், என 9 வேறுபட்டப் பிரிவுகளில் பிணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 22, 2021.பி.இ.சி.ஐ.எல் ஆள்சேர்ப்பு 2021 முதன்மையானவை: 2021ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்புகளை BECIL ( Broadcast Engineering…